உள்நாட்டு செய்திகள்

மேலும் 13 பேர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(24) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,142 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,324 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் தோல்விக்கான காரணம் சதி..!

wpengine

இறுதி ஊர்வலத்தில் மோதிய வாகனம் – ஒருவர் பலி

Azeem Kilabdeen

PHI அதிகாரிகள் போராட்டம் – இன்று தீர்மானம்

wpengine