உள்நாட்டு செய்திகள்

மேலும் 13 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 2,001 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரதஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகிறது…

wpengine

ஆஸி மற்றும் பாகிஸ்தான் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது..

wpengine

“அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிவாரனப் பொதிகளை வழங்கி வைத்தார் ஜீவன் தொண்டமான்”

wpengine