உள்நாட்டு செய்திகள்

மேலும் 1,239 பேர் இன்று அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,239 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 249,289ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,843 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 214,668 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரசியல் என்பது சிறந்த களம்

News Editor

இலங்கை வருகிறார் மலேசிய பிரதமர்…

wpengine

ஒன்லைனில் விண்ணப்பிப்பது அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்

wpengine