Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 12 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(21) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,287 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

அடுத்த மாதம் முதல் இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

wpengine

திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு..

wpengine

இம்முறை பலமிக்க அணி மற்றும் இலங்கை அணி குறித்து அஷ்ரபுல் ஊடகங்களிடம் கருத்து…

wpengine