உள்நாட்டு செய்திகள்

மேலும் 11 பேர் பூரணமாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(08) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3,140 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

wpengine

மீனவர்களை கரை திரும்புமாறு அறிவித்தல்…

wpengine

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

wpengine