உள்நாட்டு செய்திகள்

இதுவரை 2,023 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2697 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை ; அனுர குமார திஸாநாயக.

Azeem Kilabdeen

நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் உள்ளதென CID தெரிவிப்பு…

wpengine

உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்…

wpengine