உள்நாட்டு செய்திகள்

சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சீனா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்த குறித்த இலங்கையர்களே நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

தேர்தலின் முதல் பெறுபேறுகள் 1.30 மணிக்கு

wpengine

சம்பிக்க தொடர்பில் சஜித் தலைமையில் கலந்துரையாடல்

wpengine

ராஜபக்சக்களை அரசியலிலிருந்து அகற்றுவது வெறும் கனவு – இந்திக்க அனுருத்த

wpengine