Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மேலும் 10 பேர் பூரண குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பட்டமளிப்பு நிகழ்வு : கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை

wpengine

ஊடக சுதந்திர நாளுக்கான கோட்டாவின் செய்தி

wpengine

ஜுலை முதல் புதிய பிறப்பு சான்றிதழ்

wpengine