Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கையானது 453ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று(17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு…

wpengine

கொவிட் 19 : நோயாளிகள் பதிவில் உயர்வு

wpengine

எவன்கார்ட் விவகாரம் – நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கான தடை நீடிப்பு…

wpengine