உள்நாட்டு செய்திகள்

மேலும் 10 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 836 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் 13 பேருக்கும் விளக்கமறியல்

wpengine

ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசிலிருந்து விலகல்..

wpengine

இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியதா?.. தரையிறக்கப்பட்டதா..?

wpengine