Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 09 பேர் பூரணமாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2103 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,764 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது…

wpengine

‘இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளது’

wpengine

“கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் தயாசிறி ஜயசேகரவை ஏற்றுக்கொள்வோம்”..!

wpengine