Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 09 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 204 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்…

wpengine

பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..

wpengine

சீரற்ற காலநிலை – நீர்மட்டம் உயர்வு

wpengine