Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கு மகஜர்…

wpengine

மற்றுமொரு அரச நிலையத்திற்கு பூட்டு

wpengine

பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்ற முடியாது – மஹிந்த

wpengine