Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 03 செயலாளர்கள் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நீதி அமைச்சின் செயலாளராக எம் எம் பி கே மாயதுன்ன, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளராக யு டி சி ஜயலாள் மற்றும் புத்தசாசனா, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மத்தள விமான நிலையத்தில் நெற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை..!

wpengine