உள்நாட்டு செய்திகள்

மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2807 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது…

wpengine

சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி

wpengine

காவற்துறை அத்தியட்சகர்கள் மற்றும் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்…

wpengine