Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 59 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

O/L முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

wpengine

கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அனுமதி

wpengine

சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் CID விசாரணை..

wpengine