உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மர்மமான முறையில் உயிரிழந்த மேலும் 2 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை உடல்கள் ஹபரனை-தும்பிக்குளம் வனப்பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

wpengine

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவை – மஹிந்த…

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine