Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று(05) அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய முகத்துவாரம் காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட புனித – என்றூஸ் வீதி, புனித – என்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முகத்துவாரம் காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்

wpengine

ரூ.1000 சம்பள அதிகரிப்பு வழங்க முற்தரப்பு ஒப்பந்தம் இன்று

wpengine

மகிந்தவோ, நாங்களோ பதவி விலகவில்லை – மக்கள் எம் மீது அன்பு வைத்திருக்கின்றார்கள், அனைத்து ரகசியங்களையும் விரைவில் வெளியிடுவோம்..!

wpengine