Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு மாவட்டத்தின் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகள் நாளை(28) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசுடன் இணைய என்னை அழைக்க வேண்டாம்

wpengine

14 ஆம் திகதி நாடு முடங்கும் ; விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு மேலதிகமாக இரு நாட்கள்..

wpengine