உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு பகுதி முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் கடு வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தபனே கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பெர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சிதைந்த குரல் பதிவு உள்ளடங்கிய இறுவட்டு நீதிமன்றில் ஒப்படைப்பு…

wpengine

ஐந்தாவது முறையாகவும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்…

wpengine

லசந்த, தாஜுதீன் உள்ளிட்ட 04 குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு

wpengine