Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த, தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து மீண்டும் விசாரணை

wpengine

மேற்கிந்திய சுற்றுப்பயணம் – முதல் தேர்வில் இலங்கை வீரர்கள் 21 பேர் பெயரிடப்பட்டுள்ளது..

wpengine

ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

wpengine