உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முடிந்தால் எனக்கு எதிராக வழக்கு தொடருமாரு சவேந்திர சில்வாவுக்கு, விமல் சவால் விடுப்பு..!

wpengine

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

wpengine

மக்கள் மதங்களை புறக்கணித்து வருகின்றனர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

wpengine