உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த மேலும் 405 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 341 பேரும், கட்டாரில் இருந்து 64 பேரும் நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல் நடவடிக்கைக்கு அனுப்பி வைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரட்டாவின் வங்கிக் கணக்கில் 50 மில்லியன் ரூபாய் : இனம் தெரியாத ஒருவர் வைப்பில் இட்டதாக முறைப்பாடு

News Editor

புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வோருக்கு புகையிரத திணைக்களம் விசேட கோரிக்கை.

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

wpengine