Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒருவர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 218 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு

wpengine

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது

wpengine

சிறைச்சாலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலணி

wpengine