Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

——————————————————————-[UPDATE]

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பான் நில நடுக்கத்தில் இலங்கையர்களுக்கு பாரியளவில் பாதிப்பில்லை.

wpengine

14 நாட்களுக்குள் தீர்வில்லாவிடின், அடுத்த கட்ட நடவடிக்கை – தபால் தொழிற்சங்கம்…

wpengine

இலங்கையில் முதன்முறையாக திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம்..

wpengine