Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 304 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி ஆகியோர் விளக்கமறியலில்

wpengine

இன்று(14) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

சஷி வெல்கம கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை…

wpengine