Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பயணக்கட்டுப்பாடு மேலும் நீடிப்பு

wpengine

நல்லாட்சி அரசின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine

தெமட்டகொடை சம்பவம் – மே மாதம் மீண்டும் விசாரணைக்கு

wpengine