Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

‘ஆவா’ குழுவினை பயங்கரவாத குழுவாக தவறான கண்ணோட்டத்தில் நோக்க வேண்டாம்…

wpengine

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது

wpengine

தோல்வியினால் ICC இன் தரவரிசையிலிருந்து அவுஸ்திரேலிய அணி சரிவு.

wpengine