Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் இரு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஜாபிட்டிய பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனவத்த பகுதி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியும் இன்று காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று (06) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்.

• அக்கரைப்பற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• நகர வலய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஒலுவில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அட்டாளைச்சேனை 8 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8ஃ1 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 8ஃ3 கிராம உத்தியோகத்தர் பிரிவு
• அக்கரைப்பற்று 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு

Related posts

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

News Editor

மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்…

wpengine

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine