உள்நாட்டு செய்திகள்

மேலதிகமாக 250 பேரூந்துகள் சேவையில்



(FASTNEWS|COLOMBO) – ரயில் ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் மேலதிகமாக 250 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..!

wpengine

போட்சிட்டி மனுக்களது வியாக்கியானம் நாளை

wpengine

ரயில்வே தொழிற்சங்கமானது பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

wpengine