விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி



(FASTNEWS | COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று(06) இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.

289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரைமாத சம்பளத்தை வழங்கியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

wpengine

இம்ரான் தஹீரின் பந்துவீச்சில் மண்டியிட்டது மேற்கிந்திய அணிகள்

wpengine

பெங்களூர் அணியுடனான இந்த தோல்விக்கு இது தான் காரணம்

wpengine