உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேற்கிந்திய சுற்றுப்பயணம் – முதல் தேர்வில் இலங்கை வீரர்கள் 21 பேர் பெயரிடப்பட்டுள்ளது..



எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி மேற்கிந்திய அணிகளுடன் ஆரம்பமாகவுள்ள 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரினை முன்வைத்து இலங்கை தேர்வுக் குழு வீரர்கள் 21 பேர் கொண்ட பட்டியலினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கிந்திய சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகும் இறுதி 15 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியல் பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ள பயிற்சிப் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் தேர்வு: தினேஷ் சந்திமால் (தலைவர்), ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, மஹேல உடவத்த, தசுன் ஷானக, ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, ஜெப்ரி வேண்டர்சே, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு கமகே, லஹிரு குமார, ஷெஹான் மதுஷங்க, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ, நிசல தாரக.

போட்டி அட்டவணை..

Rishma

Related posts

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

wpengine

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று.

wpengine

புதையலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 04 பேர் கைது…

wpengine