உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா…


மேற்கிந்திய தீவுகளின் தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளரான ஆஸ்திரேலியா இனத்தவரான ஸ்டுவர்ட் லோவ் குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இவர் சுமார் 02 வருட காலமாக மேற்கிந்திய அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.

அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கான புதிய பயிற்சியாளரை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒளடத வலயம் ஸ்தாபிக்க அனுமதி

wpengine

இஷாக் – அலி சப்ரி ரஹீம் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தம்

wpengine

முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட 16பேர் கொண்ட குழுவும் கூடுகிறது…

wpengine