உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி



(FASTNEWS|COLOMBO) – மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை குவித்தது.

339 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 23 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

Related posts

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகளை நீக்குதல் தொடர்பான பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்..!

wpengine

நிசாம் காரியப்பர் கூறும் பிக் பொஸ் யார்?

Azeem Kilabdeen

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

wpengine