உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகள் உடனான போட்டியில் நாணயற் சுழற்சியில் இந்தியா வெற்றி



(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இநதிய அணிகளுக்கிடையே இன்று மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

2020ம் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய நிலைப்பாட்டில்

wpengine

கொழும்புக்கு ஆயிரம் பொலிஸார் அழைப்பு !

wpengine

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், அடுத்த வார​ம் பதவி ஏற்பர்

wpengine