விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுடனான தொடரிலிருந்து தனுஷ்க நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர்களிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க விலகியுள்ளார்.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு இத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்குப் பதிலாக ஷெஹன் ஜயசூரிய அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

wpengine

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து மெக்கல்லம் ஓய்வு

wpengine

வனிந்து ஹசரங்கவிற்கு IPL அணிகள் அழைப்பு

wpengine