Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேர்வின் சில்வா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

Related posts

பொலிஸ் அத்தியட்சகர் ருவான் இடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

wpengine

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி

wpengine

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

wpengine