Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றமை காரணமாக தெஹிவளை மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

wpengine

10 வருடத்தின் பின்னர் கடுமையான வறட்சி – மின்சாரத் தடை ஏற்படக் கூடிய வாய்ப்பு…

wpengine

முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு பதிலாக சசெக்ஸ் அணி குலசேகரவை பெயரிட்டது

wpengine