உள்நாட்டு செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ்.துரைராஜா பதவிப்பிரமாணம்…


மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று(14) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயாரென ரணில் கூறினாரா..??

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ஷ’வுக்கு FCID அழைப்பு..

wpengine

ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

wpengine