உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பதவி யசந்த கோதாகொடவுக்கு…



(FASTNEWS | COLOMBO) – தற்போது பதவி வெற்றிடமுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட’வை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எட்ட மு.ப10.00 மணிக்கு கூடுகிறது…

wpengine

மற்றுமொரு தாக்குதல்; ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று

wpengine