உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேத்யூஸ் இனது பதவி விலகலினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய 2 தலைமைகள் நியமிப்பு..



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் பதவி விலகியதனை அடுத்து இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பதவி தினேஷ் சந்திமாலுக்கும், ஒருநாள் போட்டி மற்றும் T20 தலைமைப் பதவி உபுல் தரங்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

அமைச்சர்கள் கடமைகளை செய்வதில் சிக்கல்…

wpengine

கொக்கேன் போதைப்பொருளுடன் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது

wpengine

இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

wpengine