விளையாட்டு

மேத்யூஸ் இனது தலைமை சந்திமாலுக்கு வழங்கியதாக இலங்கை கிரிக்கெட் தகவல்..



சிம்பாவ்பே அணியுடன் நேற்று(17) இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியமையால் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் முக்கோணத் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த போட்டிகளுக்காக அணியின் தலைமை தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#reeshma

Related posts

“..என்னை BCC விலைக்கு வாங்க முடியாது”.. – வார்னர் அதிரடி..

wpengine

மேத்யூஸ், பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டிலிருந்து விலகல்… மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில்… – பிரதமர்

wpengine

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி

wpengine