விளையாட்டு

மேத்யூசை பின்தள்ளி திமுத் முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் |  துபாய்) – ஐ.சி.சி., டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் (911), முதலிடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (911), இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி (886) ஆகியோர் முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றனர்.

இந்நிலையில் முதல் 10 தர வரிசையில் இலங்கை வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து 14 வது இடத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்னவும் 17 வது இடத்தில் ஏஞ்சலோ மேத்யூஸும் இடம்பிடித்துள்ளனர்.

No description available.

No description available.

Related posts

IPL-2017 இல் எனது பந்துவீச்சில் கோஹ்லி, டிவில்லியர்ஸ் சுழல்வார்கள் – ஆட்டோ சாரதியின் மகன் ஆவேசம்…

wpengine

இம்முறை அரை இறுதிச் சுற்றில் நடுவராக செயற்படும் வாய்ப்பு குமார் தர்மசேனவுக்கு வழங்கப்படவில்லை..!

wpengine

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து முறைப்பாடு

wpengine