உள்நாட்டு செய்திகள்

மேடை நாடகம் நிகழ்ச்சிக்கான அரங்குகளை திறக்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

Related posts

மே.இ.தீவுகளை வீழ்த்தி பங்களாதேஷ் 07 விக்கெட்டுக்களினால் வெற்றி

wpengine

ஒற்றுமையில்லையேல் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்

wpengine

பாராளுமன்ற அருகில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு..

wpengine