வணிகம்

மேகியின் தடையைத் தொடர்ந்து தீவிரமடையும் நெஸ்லே விஞ்ஞானிகள்



மேகி நூடுல்ஸுக்கு பதிலாக மக்களை அதிகமாகக் கவரும் மற்றொரு உணவு பொருளை தயாரிக்க நெஸ்லே விஞ்ஞானிகள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

பத்தே நிமிடத்தில் சூடான உணவு என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது நூடுல்ஸ்தான். ஆனால் நூடுல்ஸில் அதிக காரியம் கலந்திருப்பதாக வந்த புகாரினால், நூடுல்ஸ் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நூடுல்ஸுக்கு மாற்றாக புதிய உணவு பொருளை தயாரித்து வழங்க நெஸ்லே முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு தடை

wpengine

“ஆயுர்வேத எக்ஸ்போ 2018” ஆரம்பம்…

wpengine

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

wpengine