உள்நாட்டு செய்திகள்

மொரகஹகந்த களுகங்கை அணைக்கட்டு ஜனவரியில் திறப்பு…


மகாவலி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறுதி நீர்த்தேக்கமான மொரகஹகந்த– களுகங்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 450 கோடி மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அத்திட்டத்தின் மூலம் 3000 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடல் நேய திட்டமாக மொரகஹகந்த களுகங்கை திட்டம் அமைந்துள்ளதாக திட்டப் பணிப்பாளர் விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் தீ விபத்து..

wpengine

ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு

wpengine

‘சினோபார்ம்’ தாமதத்திற்கான காரணம்

wpengine