விளையாட்டு

மெஸ்ஸிவை மீண்டும் விளையாட வருமாறு மொடல் அழகி கோரிக்கை



சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்றதை தொடர்ந்து பலரும் அவர் திரும்ப வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மொடல் அழகி ஒருவர், இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு மெஸ்ஸி திரும்ப வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது, மிஸ் பம் பம் என செல்லமாக அழைக்கப்படும் பிரேசில் நாட்டு அழகி சுஸி கோர்டஸ், 10 எண் கொண்ட மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து கொண்டு தனது பின்னழகை காட்டியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

002

Related posts

சிம்பாவ்பே அணியுடன் டெஸ்டில் தானும் இதுவரை விளையாடியதில்லை – ரங்கன ஹேரத்..

wpengine

டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு

wpengine

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க…

wpengine