ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மெலனியா பயணம் செய்த விமானத்தில் திடீரென புகைப் பரவல்…


அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா பயணம் செய்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒபியோடைசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்ப்பதற்காக அவர் வாஷிங்டனில் இருந்து ஃபிலடெல்பியா புறப்பட்டதாகவும், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

Related posts

நாமலின் பல உறவுகளால் அந்தரப்படும் குடும்பம்

wpengine

விரைவில் அமைச்சரவை மாற்றம், ஊடக அமைச்சு காலிக்கா..?

wpengine

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

wpengine