Top Story 2உள்நாட்டு செய்திகள்

மெர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Related posts

பிரதமர் மற்றும் சோபித தேரருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

wpengine

ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வரவேண்டாம்….

wpengine