உள்நாட்டு செய்திகள்வணிகம்

மென்பானங்களுக்கு விசேட வரி…



மென்பானங்களில் 06 கிராமிற்கும் அதிகளவில் சீனி சேர்கப்படுமாயின் வரி அறவிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இதற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சீனியின் நுகர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சீனியின் அளவை அறிந்துக் கொள்வதற்கு ஏற்கனவே போத்தல்களில் வர்ணக்குறியீடுகள் ஒட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சீனிக்கான விசேட இறக்குமதி தீர்வை அதிகரிப்பு.

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

wpengine

15 நிமிடங்களுக்குள் திருத்தலாம் வாட்ஸ்அப் மெசேஜை எடிட் செய்யும் வசதி

News Editor